இந்தியாவில் ஒரேநாளில் 32,695 பேருக்கு கொரோனா பாதிப்பு!!
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 32 ஆயிரத்து 695 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 ஆயிரத்து 429 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 லட்சத்து 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் ஊட்டசத்து குறைபாடுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 13 ஆண்டுகளில், 6 கோடி குறைந்து 14 சதவீதமாக உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
டிஜிட்டல் தொழில்நுட்ப வளர்ச்சிக்காக இந்தியாவில் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 28 ஆயிரத்து 637 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்து 49 ஆயிரத்தை தாண்டியது.
இந்திய சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து இந்திய வீரர்கள் வெளியேறிய நிலையில், பங்கோங் சோ பகுதியில் இருந்து, சீன படைகள் வெளியேறி வருகின்றன.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27 ஆயிரத்து 114 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8 லட்சத்தை தாண்டியது.
கொரோனாவுக்கு இந்த ஆண்டுக்குள் மருந்து கண்டுபிடிக்கப்பட வாய்ப்பில்லை என அறிவியலுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வருவதற்கு, இன்னும் ஒரு வருடத்தில் இருந்து ஒன்றரை வருடங்கள் ஆகும் என, மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 26 ஆயிரத்து 506 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.