பொது இடங்களில் கட்டணமில்லா வைஃபை!
நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை இணைய வசதியை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை இணைய வசதியை இலவசமாக வழங்குவதற்கான திட்டத்திற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்திய நாட்டின் எல்லைகளை இரவு பகலாக காத்து வரும் முப்படை வீரர்களின் தியாகங்களைப் போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ஆம் தேதி, படை வீரர்கள் கொடி ...
புரெவி புயலை முன்னிட்டு சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு செல்லும் 6 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
கொரோனா தடுப்பூசி மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக மூன்று நகரங்களுக்கு சென்று ஆய்வு செய்த பிரதமர் மோடி, தடுப்பூசிகளின் தற்போதையை நிலை குறித்து மருத்துவ நிபுணர்களிடம் கேட்டறிந்தார்.
சர்வதேச அளவில் காற்று மாசு அதிகரிப்பதற்கு இந்தியா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் காரணம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில், 70 ஆயிரத்து 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் சர்வதேச மையமாக இந்தியா மாற வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் நிலவும் எல்லைப் பதற்றத்தை குறைப்பதற்காக, இந்திய-சீன ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான 7ஆம் கட்ட பேச்சுவார்த்தை, வரும் 12ஆம் தேதி நடைபெறுகிறது.
இந்திய விமானப் படைக்கு வலுசேர்க்கும் விதமாக ரபேல் போர் விமானங்கள் சர்வ மத பிரதார்த்தனையுடன் விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
தேசிய கல்விக் கொள்கையை பெரும்பாலான மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதமர் மோடி, கல்விக் கொள்கையில் மாநிலங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கு தீர்வு அளிக்கப்படும் என கூறியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.