சென்னை வந்தடைந்த முதல் ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்ட விரைவு ரயில் சென்னை வந்தடைந்தது.
மேற்கு வங்க மாநிலம் துர்காபூரில் இருந்து 80 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்ட விரைவு ரயில் சென்னை வந்தடைந்தது.
ரஷ்யாவில் இருந்து இரண்டாம் கட்டமாக ஒன்றரை லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இன்று இந்தியா வருகிறது.
கொரோனா இரண்டாம் அலை காரணமாக தினசரி தொற்று பாதிப்பு நான்காவது நாளாக நான்கு லட்சத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் தொடர்ந்து இரண்டாவது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை தாண்டியுள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்த மத்திய அரசுக்கு திட்டமில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனாவுக்கு எதிரான போரில், இந்தியாவின் கூட்டாளியாக இங்கிலாந்து பக்கபலமாக நிற்கும் என அந்நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
வங்கிக் கடன் மோசடி வழக்கில், லண்டன் தப்பிச்சென்ற தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு அழைத்துச் செல்ல இங்கிலாந்து அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கொரோனா இரண்டாவது அலை அசுரவேகம் எடுத்துள்ள நிலையில், இந்தியாவில இதுவரை இல்லாத அளவுக்கு ஒருநாள் கொரோனா பாதிப்பு 2 லட்சத்து 739 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை அவசர காலத்திற்கு பயன்படுத்திக் கொள்ள இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி
© 2022 Mantaro Network Private Limited.