"2.5 கோடி பேருக்கு தடுப்பூசி போட்டதால் காங்கிரசுக்கு காய்ச்சல்"
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால், காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
இந்தியாவில் ஒரே நாளில் இரண்டரை கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டதால், காங்கிரசுக்கு காய்ச்சல் வந்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கேலி செய்துள்ளார்.
நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு, நடைபெறும் நிலையில், தமிழ்நாட்டில் 238 மையங்களில் நீட் தேர்வு நடைபெறுகின்றன.
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 37ஆயிரத்து 875 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்றைவிட இன்று கூடுதலாக 6 ஆயிரம் பேருக்கு கூடுதலாக தொற்று பாதிப்பு ...
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு மேலும் 46 ஆயிரத்து 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்பு 32 ஆயிரத்து 801 பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது அதிர்ச்சியை ...
சென்னையில், அதிநவீன ரோந்துக் கப்பல், ஐ.சி.ஜி விக்ரஹா-வை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜநாத் சிங், கடலோர காவல்படையிடம் ஒப்படைத்தார்.
இந்தியாவில் முதல் முறையாக BEACH WRESTLING போட்டி, மாமல்லபுரத்தில் நாளை நடைபெறுகிறது. சர்வதேச மல்யுத்த வீரர்கள் அடங்கிய மாநில அணிகள் பங்கேற்க உள்ள இப்போட்டியை குறித்து விவரிக்கிறது, ...
இந்தியாவில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு 25 ஆயிரமாக குறைந்துள்ளது
பஞ்சாப் மாநிலம் அட்டாரி - வாகா எல்லை சுதந்திர தின கொண்டாட்டங்கள் களை கட்டியது
கடந்த 24 மணிநேரத்தில், புதிதாக 38 ஆயிரத்து 667 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு 3 கோடியே 21 லட்சத்து ...
© 2022 Mantaro Network Private Limited.