Tag: Income Tax

தனியார் நிறுவனத்தில் வருமான வரி சோதனையில் ரூ.400 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

தனியார் நிறுவனத்தில் வருமான வரி சோதனையில் ரூ.400 கோடி ரூபாய் சொத்து ஆவணங்கள் பறிமுதல்

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் உலோக தயாரிப்பு நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில், கணக்கில் வராத 400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் ...

ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை

ஆரணியில் உள்ள ஸ்ரீராம் பட்டு சேலை விற்பனை நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் வருமானவரி சோதனை

திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் வருமானவரி சோதனை

திரைப்படப் பைனான்சியர் அன்புச் செழியன் வீடுகளில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 65 கோடி ரூபாய் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல்

ஏஜிஎஸ் நிறுவனத்தில் வருமான வரித்துறை சோதனை: கணக்கில் வராத ரூ.24 கோடி பறிமுதல்

திரைப்பட தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் குழுமத்திற்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட வரிமான வரித்துறை சோதனையில் கணக்கில் வராத 24 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்படுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பான் -ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பான் -ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் மீண்டும் நீட்டிப்பு

பான் கார்டு எண்ணுடன் ஆதார் எண்ணை, இணைப்பதற்கான கால அவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டித்து வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

வருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்

வருமான வரித்துறையினர் சோதனை: பயந்து வெளியே வீசப்பட்ட பணக்கட்டுகள்

மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில், வருமான வரித்துறையினர் சோதனைக்கு பயந்து பணக்கட்டுகளை 5வது மாடியிலிருந்து கீழே வீசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நடிகர் வெங்கடேஷ், நடிகர் ராணா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

நடிகர் வெங்கடேஷ், நடிகர் ராணா வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை

ஆந்திர மாநிலத்தில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான சுரேஷ் மற்றும் நடிகர் ராணா ஆகியோரின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist