வருமான வரி செலுத்தும் படிவங்களில் மாற்றங்கள் செய்ய மத்திய அரசு திட்டம்
வருமான வரி தாக்கல் செய்ய ஏராளமான ஆவணங்களை தயார் செய்து, இணையத்தில் படிவங்களை பூர்த்தி செய்யும் நடைமுறை இருந்து வருகிறது. இதனால் ஏற்படும் குழப்பங்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் ...