பெங்களூரு சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் 2வது நாளாக இன்றும் விசாரணை
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று 8 மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்திய நிலையில், இன்றும் விசாரணை தொடர உள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.