கல்கி ஆசிரமத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.44 கோடி பறிமுதல்
கல்கி ஆசிரமத்திற்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித்துறையினர் நடத்திய சோதனையில் 44 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.