விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் விதிமீறல் கட்டடங்களை வரன்முறை படுத்துவதற்காக நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தில் புதிய பிரிவு சேர்க்கப்பட்டது. அதன்படி, 2007 ஜூலைக்கு முன் கட்டப்பட்ட விதிமீறல் கட்டடங்களை வரன்முறைப்படுத்தும் ...