"இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் எக்கோ நிறுவனத்தின் மீது வழக்கு" – வழக்கை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்
எக்கோ ரெக்கார்டிங் நிறுவனம் மீது இசையமைப்பாளர் இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் அந்த நிறுவனத்துக்கு எதிராக தொடர்ந்த வழக்கை ரத்து செய்து சென்னை ...