ஐஐடி மாணவி தற்கொலை: குடும்பத்தினரிடம் விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு
சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக அவரது தாய், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சென்றுள்ளனர்.