Tag: IIT student suicide

ஐஐடி மாணவி தற்கொலை: குடும்பத்தினரிடம் விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு

ஐஐடி மாணவி தற்கொலை: குடும்பத்தினரிடம் விசாரிக்க மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் முடிவு

சென்னை ஐஐடி மாணவி பாத்திமா மரணம் தொடர்பாக அவரது தாய், சகோதரி ஆகியோரிடம் விசாரணை நடத்துவதற்காக மத்தியக் குற்றப்பிரிவு காவல்துறையினர் கேரள மாநிலம் கொல்லத்துக்குச் சென்றுள்ளனர்.

ஐஐடி மாணவி தற்கொலை:  மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்

ஐஐடி மாணவி தற்கொலை: மூன்று பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன்

சென்னை, ஐஐடி மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை:  தந்தை அப்துல் லத்தீப்

ஐஐடி மாணவி தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை: தந்தை அப்துல் லத்தீப்

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை தொடர்பாக உரிய விளக்கம் தேவை என்று மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் தெரிவித்துள்ளார்.

ஐஐடி மாணவி தற்கொலை : மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைப்பு

ஐஐடி மாணவி தற்கொலை : மத்திய குற்றப்பிரிவு கூடுதல் ஆணையர் தலைமையில் குழு அமைப்பு

ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ஐஐடி மாணவி தற்கொலை: காவல் ஆணையர், இணை ஆணையர் நேரில் விசாரணை

ஐஐடி மாணவி தற்கொலை: காவல் ஆணையர், இணை ஆணையர் நேரில் விசாரணை

சென்னை ஐஐடியில் மாணவி பாத்திமா தற்கொலை தொடர்பாக காவல் ஆணையர், இணை ஆணையர் ஆகியோர், ஆசிரியர்கள், மாணவர்களிடம் விசாரணை நடத்தினர்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist