மாணவி தற்கொலை தொடர்பாக நடைபெறும் விசாரணைக்கு முழு ஒத்தழைப்பு: ஐஐடி நிர்வாகம்
ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த, மத்திய குற்றப்பிரிவு காவல் கூடுதல் ஆணையர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.