40 ஆண்டுகளுக்கும் மேலாக இட்லி வியாபாரத்தில் சாதித்து வரும் பெண்கள்
கருங்கல் பாளையத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கை பக்குவம் மாறாமல் பெண்களே நடத்திவரும் இட்லி கடைகளுக்கு, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
கருங்கல் பாளையத்தில், 40 ஆண்டுகளுக்கும் மேலாக கை பக்குவம் மாறாமல் பெண்களே நடத்திவரும் இட்லி கடைகளுக்கு, வாடிக்கையாளர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
தசரா திருவிழாவை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் நடந்த இட்லி சாப்பிடும் போட்டியில், 60 வயதுடைய பெண்மணி முதல் பரிசை பெற்றார்.
© 2022 Mantaro Network Private Limited.