கர்ப்பிணி பெண்களுக்கும் தடுப்பூசி – ICMR பரிந்துரை
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த ஐ சி எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது,மகப்பேறு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிந்துரை வழங்கியது.
கர்ப்பிணி பெண்களுக்கு தடுப்பூசி செலுத்த ஐ சி எம் ஆர் பரிந்துரை செய்துள்ளது,மகப்பேறு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு பரிந்துரை வழங்கியது.
இந்திய தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசி உருமாறிய கொரோனாவுக்கு எதிராக செயல்படும் திறன் பெற்று இருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.
கொரோனா இரண்டாம் அலை பரவி வரும் நிலையில், சென்னையில் முகக்கவசம் அணிவது, குறைந்து வருவதாக ஐ.சி.எம்.ஆர் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது.
சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு கொரோனா தடுப்பு மருந்து பரிசோதனை நடைபெறுவதாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் இதுவரை 75 லட்சத்து 60 ஆயிரம் கொரோனா மாதிரி பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக ICMR தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.