உத்தரகாண்டில் பனிப்பாறை வெடித்தது – 150க்கும் மேற்பட்டோர் மாயம்!
உத்தரகண்ட் மாநிலத்தின் சாமோலி மாவட்டத்தில் பனிப்பாறை வெடித்ததால் இரண்டு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. கடும் வெள்ளப்பெருக்கில் சிக்கி காணாமல் போன 150க்கும் மேற்பட்டோரை தேடும் பணியில் இந்தோ-திபெத் ...