"ஹைட்ரோ கார்பன் திட்டம்" – மவுனம் காக்கும் திமுக அரசு
தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு அரசிடம் உரிய அனுமதி பெற்ற பிறகே அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் தோண்டப்படுவதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் விளை நிலங்கள் வழியாக எரிவாயு குழாய் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை சிறைபிடித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஹைட்ரோ கார்பன் திட்ட விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் புரிதல் இல்லாமல் கருத்துக்களை தெரிவித்து வருவதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
காவிரிப் படுகையில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை என ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில், காவிரிப் பாசன மாவட்டங்களில், 3 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க டெல்லியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் உடன்பாடு கையெழுத்தாகியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.