குடும்ப தகராறில் மனைவி திரும்பி வராததால் மனமுடைந்த கணவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை அனகாபுத்தூரில், கோபித்துகொண்டு தாய் வீட்டிற்கு சென்ற மனைவி திரும்பி வராததால், கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.