மழைநீர் வடிகால்வாய் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளதால் வீடுகள் அதிர்வு ஏற்பட்டு விரிசல் !
புதுவண்ணாரப்பேட்டை பூண்டி தங்கம்மாள் தெருவில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு பெரிய இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டப்பட்டு வருவதால் வீடுகளில் ...