பெருகும் ஆபாசம் – நெட்ஃப்ளிக்ஸ், ஹாட்ஸ்டார், அமேசான் ஆப்களுக்கு எதிராக வழக்கு
பெண்களை தவறாக சித்தரித்து அதிக அளவில் ஆபாச நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுவதாக நெட்ஃப்ளிக்ஸ், ஹட்ஸ்டார் உள்ளிட்ட ஆப்களுக்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.