ஹாங்காங் போராட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை விவாதிக்க உள்ளதாக தகவல்
குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை சீனாவுக்கு கொண்டு சென்று விசாரிக்க அனுமதிக்கும் மசோதாவை நிரந்தரமாக நீக்கக்கோரி, ஹாங்காங்கில் 3 மாதமாக லட்சக்கணக்கான பேர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.