"வாகன நெரிசலால் திணறும் சென்னை" – போக்குவரத்து பாதிப்பு
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பொங்கல் பண்டிகைக்காக சொந்த ஊர் சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளால் தமிழ்நாட்டில் அனைத்து கல்லூரிகளுக்கும் வரும் 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஒன்று முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கம் காரணமாக எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்து முறையான தகவல் இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட வடகிழக்கு டெல்லியில் இயல்புநிலை திரும்பும் நிலையில், பள்ளிகளுக்கு வரும் 7ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் 18ந் தேதி முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை ...
வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர் கனமழை காரணமாக கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வேலூரில் இரவு முழுவதும் பெய்த கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார்.
பொதுமக்கள் இடையூறின்றி பொருட்களைப் பெற்று செல்வதற்காக நியாயவிலை கடைகள் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் செயல்பட உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.