ஒகேனக்கல்லுக்கு நீர் 16000 கனஅடியாக வரத்து குறைவு
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்த போதும், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 14வது நாளாக தடை தொடர்கிறது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாக குறைந்த போதும், பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் 14வது நாளாக தடை தொடர்கிறது.
காவிரியில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 37ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 33ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்து வருவதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து நொடிக்கு 27ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து வரும் நீரின் அளவு குறைந்து காணப்பட்ட நிலையில் தற்போது ஒகேனக்கல்லில் மீண்டும் நீர்வரத்து வினாடிக்கு 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் அதிக அளவு நீர் திறக்கப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லில் நீர்வரத்து 3 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது.
ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து அதிகரித்து பிலிகுண்டுக்குச் செல்லும் சாலையில் வெள்ளம் சூழ்ந்ததால் அவ்வழியாகப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.