உணர்வுகளை வார்த்தைகள் இல்லாமல் வெளிப்படுத்தும் எமோஜிக்களின் வரலாறு பற்றி தெரியுமா?
அன்பை, கோபத்தை, மகிழ்ச்சியை, வருத்தத்தை எழுத்துகளே இல்லாமலேயே வெளிப்படுத்தும் வார்த்தைகள்தான் எமோஜிக்கள்… இன்று உலக எமோஜி தினம். எமோஜிக்களின் வரலாற்றை சுருக்கமாகப் இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.