இந்து அறநிலையத்துறை தேவையில்லை என்ற வாதம் சமீப காலமாக எழுந்துள்ளது. ஏன் அறநிலையத் துறை தேவை?
இந்து சமயத்தில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகத்தை முறையாகப் பராமரிக்கவும், பாதுகாக்கவும், மேற்பார்வையிடவும் 1925-ஆம்ஆண்டில் `இந்து சமய அறநிலைய வாரியம்` ஏற்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இந்து கோவில்கள், அறநிறுவனங்கள் மற்றும் ...