Tag: Hindi

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

மும்மொழி கொள்கையில் களமிறங்குகிறதா திமுக அரசு..?

தமிழ்நாடு அரசின் செய்தி இந்தியில் வெளியிடப்பட்டிருக்கும் நிலையில், திமுக அரசு மும்மொழிக்கொள்கைக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

zomato அறிவிப்பு-ஊழியரின் கருத்திற்கு மன்னிப்பு-விரைவில் தமிழ் மொழியில் செயலி!!

zomato அறிவிப்பு-ஊழியரின் கருத்திற்கு மன்னிப்பு-விரைவில் தமிழ் மொழியில் செயலி!!

தேசிய மொழி இந்தி எனக்கூறிய Zomato நிறுவனத்துக்கு வலுக்கும் கண்டனம்அனைவரும் இந்தி தெரிந்திருக்க வேண்டுமென்றும் Zomato நிறுவனம் கூறியதுZomato நிறுவனத்திற்கு எதிராக சமூகவலைதளங்களில் பலர் கொந்தளிப்பு#boycottzomato, #Reject_zomato ...

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- முதலமைச்சர்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது- முதலமைச்சர்

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என சட்டப்பேரவையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு பேருந்துகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளில் இந்தியில் எழுதப்பட்டிருந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு விளக்கம்

தமிழக அரசு பேருந்துகளில் இந்தி வாக்கியம் இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ள தமிழக அரசு, பேருந்துகளில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மட்டுமே பயன்படுத்தப்படுவதாக விளக்கமளித்துள்ளது

தமிழகத்தில் இந்தி திணிப்பு நடக்காது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இந்தி திணிப்பு நடக்காது – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

தமிழகத்தில் இந்தி பாடத்தை கட்டாயமாக்க முடியாது என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist