ஆக்சிஜன் உற்பத்தி குறித்து மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி
திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்ஸிஜன் தயாரிப்பதற்கு என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய, மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.