அதிமுக பொதுக்குழுத் தீர்மானம் செல்லும் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும்.. உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
அதிமுக பொதுக்குழுத் தீர்மானத்தின் மீதான வழக்கில் இன்று காலை 10:30 மணியளவில் தீர்ப்பானது வழங்கப்பட்டது. பன்னீர் தரப்பானது அதிமுக பொதுக்குழு தீர்மானம் செல்லும் என்கிற உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு ...