லஞ்சம் தொடர்பான வழக்கில் அரசு ஊழியர் இறந்தால் அவரது வாரிசுகளுக்கு அரசு வேலை கிடைக்குமா?
லஞ்ச ஒழிப்பு துறை ரீதியான வழக்கில் தொடர்புடைய அரசு ஊழியர் ஒருவர் இறந்துவிட்டால், அவ்வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை ஆதார ஆவணங்களுடன் நிரூபித்தால் மட்டுமே, அவரது வாரிசுகள் ...