குளங்களாக மாறிய சாலைகள்… ஒருநாள் மழைக்கே இப்படியா?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் கனமழை வெளுத்து வாங்கியதால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மேற்கு வங்கம், ஹரியானா ஆகிய மாநிலங்களில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஆறுகளில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் இதுவரை 11 பேர் உயிரிழப்பு
இமாச்சல பிரதேசத்தில் பெய்த கனமழையால் மஞ்சி ஆற்றில் வெள்ளப்பெருக்கு
தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவக்காற்று காரணமாக 3 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் நீலகிரி, கோவை, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்..
தன்னை கரைத்து பிள்ளைகளை கரைசேர்க்கும் ஒப்பற்ற ஜீவன் தாய்.ஜீவிக்கும் ஒவ்வொரு உயிரிழும் தாயின் அன்பு இழையோடுகிறது என்பதற்கு உதாரணம் தான் ஈரோட்டில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்.
வெப்பச்சலனம் காரணமாக தேனி, திண்டுக்கல் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும்,சென்னையில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்.
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல சுழற்சியால், 3 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் காரணமாக கன்னியாகுமரியில் கொட்டித்தீர்த்த கனமழை; ஐநூறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன
கன்னியாகுமரியில் சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களில் மரங்கள் சாய்ந்தன, வயல்வெளிகளிலும் தண்ணீர் புகுந்ததால் விவசாயிகள் கவலை
© 2022 Mantaro Network Private Limited.