கன்னியாகுமரியில் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு
சென்னையின் பல்வேறு இடங்களில் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில், பல பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 9 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
டெல்லியில் அடுத்த 12 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
"தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மிதமான மழையும், நீலகிரி, கோவையில் கனமழைக்கும் வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம்
அமெரிக்காவின் நியூயார்க், பென்சிலிவேனியா உள்ளிட்ட மாகாணங்களில் 90 ஆண்டுகளில் காணாத அளவுக்கு கொட்டித் தீர்த்த பேய்மழை ; ஐடா புயல் பாதிப்பால் 42 பேர் உயிரிழப்பு
வளிமண்டல் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பரவலாக மழை
"வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் " - வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
கமுதியில் கனமழையின் போது வீசிய சூறாவளி காற்றில் ஏராளமான மரங்கள் சாலையில் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு
© 2022 Mantaro Network Private Limited.