கடும் வெள்ளப்பெருக்கு – "நீரில் அடித்து செல்லப்படும் வீடுகள்"
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் கேவி குப்பம் அருகே பாலாற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக வீடுகள் சரிந்து விழும் காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே மழைநீர் புகுந்ததால் வீடுகளை இழந்த பழங்குடியின மக்களுக்கு அதிமுக மாவட்ட கழக செயலாளர் தூசி மோகன் நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
செங்கல்பட்டு மாவட்டம் பாலாற்றில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தின் காரணமாக 25க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
பாலாற்றில் 100 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் செல்வதால் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 5 இடங்களில் அதிகனமழை பதிவு- வானிலை ஆய்வு மையம்
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் திறந்த வெளியில் வைக்கப்பட்ட லட்சக்கணக்கான நெல்மூட்டைகள் மழையில் நனைந்து வீணாகி விட்டதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
செம்பரம்பாக்கம் ஏரியில் 2,000 கன அடி நீர் திறப்பு. ஏரிக்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
கன்னியாகுமரியில் ஒரு சில பகுதிகளை மட்டும் பார்வையிட்ட முதலமைச்சர், பெரும்பாலான பகுதிகளை பார்வையிடவில்லை என பொதுமக்கள் புகார்.
© 2022 Mantaro Network Private Limited.