கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் "மிக கனமழை"
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தஞ்சை அருகே ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி சேதம் அடைந்ததால் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கபட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
கனமழையால் செங்கல்பட்டில் குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் ஆறு போல் பெருக்கெடுத்தது. வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்துள்ளன.
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர், மண்ணிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் கடும் இன்னலால் அவதிப்பட்டு வருகின்றனர்.
கொட்டித் தீர்த்த கனமழையால் தலைநகர் சென்னை மீண்டும் வெள்ளக்காடானது. குறிப்பாக தியாகராய நகர் பகுதி தீவுபோல் காட்சியளிக்கும் நிலையில், திமுக அரசு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என ...
சேலம் மாவட்டத்தில், மழை காரணமாக வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில், 8 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நெல்லை, ராமநாதபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கன்னியாகுமரியில், மழையால் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகள் குறித்து மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் இன்று 7 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், வரும் 25, 26 தேதிகளில் தமிழகத்தில் மிக கனமழை ...
நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் 60 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடிப் பயிர்கள் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.