கனமழை காரணமாக வாஷிங்டன் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம்
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டது.
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களுக்கு இடியுடன் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மழையால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். கடும் வெப்பம் நிலவிய நிலையில் மழை காரணமாக குளிர்ச்சி நிலவுகிறது. நத்தம் பகுதி விவசாயம் சார்ந்த பகுதி என்பதால் ...
நெல்லை மாவட்டம் வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய மழை பெய்தது. வள்ளியூர் சுற்றுவட்டார பகுதிகளின் சில இடங்களில் சாரல் மழை பெய்தது.
தென்மேற்கு பருவமழை கடந்த சனிக்கிழமை கேரளாவில் துவங்கியது. இது இன்று தீவிரமாகும் என கணித்திருக்கும் வானிலை ஆய்வாளர்கள், இதன் காரணமாக நீலகிரி, கோவை, தேனியில் கனமழை பெய்ய ...
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் கடந்த ஒரு வாரமாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. சுற்றியுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வெப்பச் சலனம் காரணமாக தென்மாவட்டங்கள் மற்றும் உள்மாவட்டங்களில் லேசானது முதல் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் கடந்த சில தினங்களாக கடுமையான வெயில் வாட்டி வந்தது.
தமிழகத்தின் வடக்கு உள் மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.