Tag: heavy rains

உத்தரப்பிரதேசம் அருகே இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது

உத்தரப்பிரதேசம் அருகே இரவு முழுவதும் பலத்த மழை பெய்தது

உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்தில் பெய்த பலத்த மழையால் நகரின் பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

கனமழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

கனமழை பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனை

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கர்நாடகாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகாவில் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கர்நாடகாவில் பெய்து வரும் கர்நாடகாவில் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழை மரங்கள் சேதம்

சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் வாழை மரங்கள் சேதம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளிக்காற்றுடன் பெய்த கனமழையினால் ஏராளமான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முற்றிலும் சேதமடைந்துள்ளன.

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் கூடிய கன மழையால் 3000 வாழைகள் சேதம்

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் கூடிய கன மழையால் 3000 வாழைகள் சேதம்

ஆம்பூர் அருகே சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் பத்துக்கும் மேற்பட்ட விவசாய நிலங்களில் ஏராளமான வாழை மரங்கள் சேதமடைந்தன.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை  – பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை – பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, பிளவக்கல் பெரியார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Page 2 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist