தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
வெப்பச்சலனம் மற்றும் தமிழக கடலோரத்தை ஒட்டிய வளிமண்டலத்தில் காணப்படும் மேலடுக்கு சுழற்சி ஆகியவை காரணமாக, கடலோர மாவட்டங்களில் சில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இன்று மிதமான ...