சுகாதாரத்துறையில் தமிழகம் சாதனை – முதலமைச்சர் பெருமிதம்
சுகாதாரத்துறையில் 2030-ம் ஆண்டு எட்ட வேண்டிய இலக்கை, 2018 ம் ஆண்டே தமிழகம் அடைந்து விட்டதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

© 2022 Mantaro Network Private Limited.