Tag: health secretary Radhakrishnan

வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகம் வரும்: சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகம் வரும்: சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன்

ரஷ்ய தடுப்பூசி உள்ளிட்ட மத்திய அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு தடுப்பூசிகள் விரைவில் தமிழகத்தில் செயல்படுத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கா? உண்மையை விளக்கிய சுகாதாரத்துறை

தேர்தலுக்கு பிறகு முழு ஊரடங்கா? உண்மையை விளக்கிய சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், தேர்தலுக்கு பிறகு தேவைக்கு ஏற்ப, படிப்படியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

"மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்"

"மாஸ்க் அணிந்தால் கொரோனா பரவலை தடுக்கலாம்"

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை மாவட்டங்களில் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பொதுபோக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

பொதுபோக்குவரத்தில் பயணிக்கும் மக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்!

கொரோனா பரவல், குடிசை பகுதிகளை காட்டிலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தான் அதிகம் பரவி வருவதாக, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!!

கொரோனா சிகிச்சை மையத்தில் சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு!!

சென்னையில் மக்கள் ஒத்துழைப்பு தருவதால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம்

ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பு -பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 35% குறைவு

மருத்துவ குழுவின் தொடர் கண்காணிப்பு -பன்றிக்காய்ச்சல் நோயாளிகள் எண்ணிக்கை 35% குறைவு

தமிழகத்தில் மருத்துவக் குழுக்களின் தொடர்ந்து கண்காணிப்பால் பன்றிக்காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை 35 சதவீதம் குறைந்துள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

டெங்கு, பன்றிக்காய்ச்சலுக்குத் தேவையான மருந்துகள் கைவசம் உள்ளது -சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

டெங்கு, பன்றிக்காய்ச்சல் குறித்த தேவையற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist