தமிழகத்தில் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக நடந்து வருகிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதமாக நடைபெற்று வருவதாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.