Tag: Health Department

"தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் "- சுகாதாரத்துறை

"தனியார் மருத்துவமனைகள் 50% படுக்கைகளை கொரோனா நோயாளிகளுக்கு ஒதுக்க வேண்டும் "- சுகாதாரத்துறை

தனியார் மருத்துவமனைகள் 50 சதவிகித படுக்கைகளை கொரோனா சிகிச்சைக்கு ஒதுக்க வேண்டுமென தமிழ்நாடு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும் 25 நாள்கள் கவனிக்கும் சுகாதாரத்துறை!

கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகும் 25 நாள்கள் கவனிக்கும் சுகாதாரத்துறை!

கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தபின்னும், உடல்நலக் குறைவு ஏற்படுபவர்களை கண்காணிக்க கொரோனா தொடர் கண்காணிப்பு மையம், சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. மக்களிடத்தில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கும் இத்திட்டம் ...

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா பரிசோதனை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான வழிகாட்டுதல்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 85 கோடி மக்கள்!!

சிறுநீரக பாதிப்பால் அவதிப்படும் 85 கோடி மக்கள்!!

உலகம் முழுவதும் சிறுநீரக தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில்,உலகளவில் 85 கோடி பேர் சிறுநீரக பாதிப்பால் அவதிப்படுவதாக புள்ளி விவரங்கள் தெறிவிக்கின்றன.

தமிழக முழுவதும் யானைக்கால் நோயின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை ஆய்வு

தமிழக முழுவதும் யானைக்கால் நோயின் தாக்கம் குறித்து சுகாதாரத்துறை ஆய்வு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள இளம்புவனம் கிராமத்தில் சுகாதாரத்துறை குழுவினர் மக்களுக்கு யானைக்கால் நோய் தாக்கம் இருக்கிறதா என்று ஆய்வு செய்தனர். 

ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயார் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

ரெட் அலர்ட்டை எதிர்கொள்ள சுகாதாரத் துறை தயார் – அமைச்சர் சி.விஜயபாஸ்கர்

தமிழகத்தில் ரெட் அலர்ட்டை எதிர்கொள்ளும் வகையில் சுகாதாரத்துறை தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist