அச்சப்பட தேவையில்லலை சளி-காய்ச்சல் ஏற்பட 200-க்கும் மேற்பட்ட வைரஸ் காரணம் உள்ளது -சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி
சளி-காய்ச்சல் ஏற்பட 200-க்கும் மேற்பட்ட வைரஸ் காரணமாக இருப்பதாகவும், சளி-காய்ச்சல் ஏற்பட்டால், கொரானா பாதிப்பு என அச்சப்படத் தேவையில்லை எனவும் சுகாதாரத்துறை இயக்குநர் குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.