மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் அக்டோபர் 21ம் தேதி சட்டப்பேரவை தேர்தல்
மகாராஷ்டிரா, அரியானா மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
மகாராஷ்டிரா, அரியானா மாநிலச் சட்டப்பேரவைகளுக்கு அக்டோபர் 21ஆம் தேதி தேர்தல் நடைபெறும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார்.
வெளிநாடுகளுக்கு சென்றுதான் விடுமுறையை கொண்டாட வேண்டும் என்ற ஆசை நம்மில் பலரிடம் இருக்கிறது...ஆனால் அதற்கான பட்ஜெட், பயண விவரங்கள் எல்லாம் பட்டியலிட்டால்...பலருக்கு அந்த ஆசையே இல்லாமல் போய்விடும்....அவர்களுக்காக ...
அரியானாவில் 4, 750 கோடி ரூபாய் பயிர்க்கடன் வட்டி மற்றும் அபராத தொகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் அறிவித்துள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜிந்த் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலையிலேயே மக்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.
ப்ரோ கபடி போட்டியில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி குஜராத் பார்ச்சூன் ஜெயண்ட்ஸ் அணியை அபாரமாக வென்றது.
© 2022 Mantaro Network Private Limited.