ஏய்..எப்புர்றா!…கொரோனாவிற்கு பயந்து மூன்று ஆண்டுகள் பூட்டிய வீட்டில் வாழ்ந்த பெண்!
கொரோனாத் தொற்றுக் காரணமாக 2020ஆம் ஆண்டு நாடு முழுவதும் ஊரடங்கு விதிக்கப்பட்டது. அதனால் சமூக இடைவெளியை அனைவரும் பேண வேண்டும் என்று சொல்லப்பட்டிருந்தது. இதனால் ஹரியாணா மாநிலத்தினைச் ...