ட்விட்டரில் டிரெண்டாகும் HandsOffParotta ஹேஷ்டேக்!
தென் இந்தியாவின் பிரபலமான உணவான பரோட்டாவிற்கு 18 சதவீத ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு, எதிர்ப்பு தெரிவித்து, ஹேஷ்டேக்கை உருவாக்கி இணைய வாசிகள் அதில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

© 2022 Mantaro Network Private Limited.