அதிபரானால் ஹெச்1பி விசா மீதான தடையை நீக்குவேன் – ஜோபிடன்
H -1B விசா மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடையை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நீக்குவேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்..
H -1B விசா மீது விதிக்கப்பட்டிருக்கும் தற்காலிகத் தடையை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு நீக்குவேன் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்..
பொருளாதார வீழ்ச்சியைக் காரணம் காட்டி H1B, L-1, J-1 விசாக்கள் வழங்குவதை நிறுத்தி வைப்பது குறித்து அமெரிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பணியாற்றும் அயல் நாட்டினருக்கான ஹெச் 1பி விசாக்கள், விண்ணப்ப அளவிலேயே நிராகரிக்கப்படுவது, வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளதாக சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.
H1B விசா தொடர்பாக, அமெரிக்கா ஒரு சில நாடுகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க போவதாக வெளியான தகவல், இந்திய இளைஞர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ...
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கெடுபிடிகளால், எச்1பி விசா விநியோகம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன
எச்-1 பி விசா விண்ணப்ப நடைமுறையில் மாற்றம் கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எச்1பி விசா கட்டுப்பாட்டுக்கு எதிராக ஐடி நிறுவனங்கள் அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகம் மீது இரண்டாவது முறையாக வழக்கு தொடுத்துள்ளன.
அமெரிக்காவில், ஹெச்-4 விசாவை ரத்து செய்ய டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதால், 3 மாதத்தில் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.