ஜாமீன் கேட்டு குட்கா கிடங்கு உரிமையாளர்கள் தாக்கல் செய்த மனு – அக்டோபர் 6 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு
குட்கா வழக்கில் கைது செய்யப்பட்டு, விசாரணை முடிந்து தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ள குட்கா கிடங்கு உரிமையாளர்கள் மாதவ்ராவ், சீனிவாசராவ், பங்குதாரர் உமாசங்கர் ...