தஞ்சையில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
தஞ்சையில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் ஆய்வில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

© 2022 Mantaro Network Private Limited.