கும்மிடிப்பூண்டி அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து ரூ. 9 லட்சம் கொள்ளை
கும்மிடிப்பூண்டியில் அரசு மதுபான கடையின் பூட்டை உடைத்து, 9 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.