புதுச்சேரியில், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் காவல்படை அணிவகுப்பு
புதுச்சேரி காமராஜ் நகர் இடைத்தேர்தலில் மக்கள் அச்சமின்றி வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், துணை ராணுவப் படையினர், மற்றும் காவல்துறையினர் இணைந்து பாதுகாப்பு அணிவகுப்பு நடத்தினர்.