Tag: GST

தமிழகத்தில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

தமிழகத்தில் போலி நிறுவனங்கள் நடத்தி ரூ.79 கோடி ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு

தமிழகத்தில் போலி நிறுவனங்கள் நடத்தி, 3 பேர் கொண்ட குழு ஒன்று, 79 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு தாமதம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்காமல் மத்திய அரசு தாமதம்

எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஜி.எஸ்.டி. இழப்பீடு தொகையை வழங்காமல் மத்திய அரசு தாமதிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் மந்த நிலை : மத்திய நிதி அமைச்சகம்

ஜிஎஸ்டி வசூலில் மீண்டும் மந்த நிலை : மத்திய நிதி அமைச்சகம்

அக்டோபர் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல் 95 ஆயிரத்து 380 கோடி ரூபாயாக மீண்டும் குறைந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி வரி எளிமையாக செலுத்துவது குறித்து விளக்கம் : நிர்மலா சீதாராமன்

ஜிஎஸ்டி வரி எளிமையாக செலுத்துவது குறித்து விளக்கம் : நிர்மலா சீதாராமன்

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தம், ஆட்டோ மொபைல் துறையில் வளர்ச்சியை கொண்டு வரும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

வெள்ளம் பாதித்த மாநிலங்களில் GST செலுத்த கால அவகாசம்

வெள்ளம் பாதித்த மாநிலங்களில் GST செலுத்த கால அவகாசம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் ஜி.எஸ்.டியை செலுத்த கால அவகாசம் அளிக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் குளறுபடி

நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் குளறுபடி

நடப்பு நிதியாண்டில் ஜி.எஸ்.டி வரிகளை செலுத்துவதில், 45 ஆயிரம் கோடி ரூபாய் வரை பல்வேறு நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist